மைக்றோ சொப்டின் UPP செயற்திட்டம் மூலம் தொழில் வாய்ப்பு
நிறுவனத்தினால் ஆரம்பிக்க பட்டுள்ள UPP செயற்றிட்டம் மூலம் அதன் இணை நிறுவனங்களில் தொழில் வாய்பை பெற்றிடலாம்.
அதற்கு Microsoft UPP கற்கை நெறிகளில் ஏதாவது ஒன்றை நீர் பயின்று சான்றிழ் ஒன்றை பெற்றிருத்தல் வேண்டும்!
வடமாகாணத்தில் அக்கற்கை நெறியை போதிப்பதற்கு இணுவில் நெனசல மையத்தினை(Jaffna) மைக்ரோ சொப்ட் நிறுவனம் தெரிவுசெய்துள்ளது.
மேலதிக தவல்களை பெற கீழுள்ள தொலைபேசி இலக்கங்களை அழைக்கவும்
021-2054435/0778485102