இந்த விலை அதிகரிப்பின் பிரகாரம் 55 ரூபா வரை விலைகள் உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே வரிகள் அதிகரிக்கப்பட்டு 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 42 ரூபா வரை விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் வற் வரி சட்டமூலம் நிரைவேற்றப்பட்ட பின்னர் 15 வீதத்தால் அதிகரிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.