Saturday, December 24, 2016

How Lanka

கனடா விரும்பிகளுக்கு ஆப்பு


ஜனவரி 3, 2017 முதல் கனடாவிற்கு அழைப்பதற்கான புதிய விண்ணப்பம் நடைமுறைக்கு வருகின்றது, இந்த நடைமுறை சில வாரங்களே நீடித்து இருக்கும் என கூறப்படுகின்றது.

கனடிய குடிவரவு திணைக்களத்தின் இணையத்தளத்தில் (cic.gc.ca) எதிர்வரும் ஜனவரி மூன்றாம் திகதி 2017 முதல் பெற்றோரை கனடாவிற்கு அழைப்பதற்கான விண்ணப்பங்கள் அமுலிற்கு வருகின்றது.

இவ் நடைமுறை சில வாரங்களே நீடித்து இருக்கும் என அறியப்படுகின்றது.

கனடிய குடிவரவு இணையத்தளத்தில் அடிப்படைத் தகவல்கள் பதியப்பட்ட பின் அவற்றினை பரிசீலனை செய்த பின் பெற்றோரை ஸ்பொன்சர் செய்யக் கூடிய தகமை பெற்றவர்களுக்கு விண்ணப்பபங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம் எனவும் அறியப்படுகின்றது.