அவுஸ்திரேலிய அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகள் விளையாடி வரும் முதல் ஒருநாள் போட்டி டாக்காவில் நடைபெற்று வருகிறது.
நாணய சுழற்சியில் வென்று முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய வங்கதேசம் 260 ஓட்டங்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது.
ரென்ஷா (45), லயன் (0), மேக்ஸ்வெல் (23), கம்மின்ஸ் (25), ஹசில்வுட் (5) ஆகியோரை வெளியேற்றியதன் மூலம் பந்து வீச்சு ஜாம்பவான்களுடன் சாதனையை பகிர்ந்துள்ளார் சாஹிப் அல் ஹசன்.