நேற்றைய தினமும் (22/12/2017) இன்றைய தினமும் (23/12/2017) யா/மருதனார் மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சமுர்தி பயனாளிகளின் கைத்பொருள் ஆக்கதிறன் கண்காட்சியும் மலிவு விற்பனையும் இடம் பெற்றது.
நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் தமது ஆக்கத்திறன் பொருட்களை வடிவமைத்து காட்சிபடுத்தியிருந்தனர்.
அத்துடன் நிகழ்வுக்கு வருகை தந்திருந்த சிலர் அவர்களுக்கு உதவு முகமாக மேலும் சில ஜோசனைகளை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடித்தக்கது.
அது தொடர்பான புகைப்படங்கள் சில.