நுவரெலியாவில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மிக குறைந்த வெப்பநிலையாக 4.7 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் பல பாகங்களிலும் நிலவிவரும் குளிருடன் கூடிய காலநிலை எதிர்வரும் மாதத்திலும் தொடரும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெரும்பாலான பிரதேசங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் சாத்தியக் கூறுகள் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.