மஹிந்த ராஜபக்ஷ அணி தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் அரசாங்கத்தில் உள்ள பிரபலங்கள் அவர்களது தேர்தல் தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளனர்.
சுதந்திர கூட்டமைப்பு , சுதந்திர கட்சி செயலாளர்கள் துமிந்த திஸாநாயக்க , மஹிந்த அமரவீர ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் சஜித் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உள்ளிட்ட பலரின் தேர்தல் தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளனர்.