Wednesday, March 28, 2018

How Lanka

வவுனியாவில் திடீரென காணமல் போன இளம் மனைவி - பரிதவிக்கும் கணவன்

வவுனியாவை சேர்ந்த அரோக்கியமேரி திவ்யா என்ற 24 வயதுடைய பெண்ணொருவர் காணாமல் போயுள்ளார்.

இவர் திருமணம் முடித்து 8 மாதங்கள் ஆகிய நிலையில், கடந்த 26 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளார்.

எனவே, இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அல்லது இவரை எங்கேயாவது கண்டால் கீழேயுள்ள அவரது கணவனின் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு குறித்த பெண்ணின் கணவர் கோரியுள்ளார்.


அத்துடன் இந்தப் பெண் காணாமல் போனமை தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொலைபேசி இலக்கம் 0773270693, 0755290065