இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கு....
2016ஆம் ஆண்டின் க.பொ.த. (உத) பரீட்சையில் சித்தி எய்தி தொழில்சார் தகைமையுடன் கூடிய கல்விமாணி சிறப்பு பட்டத்தைப் பெற்றுக்கொண்டு இலங்கை ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கு இலங்கை உயர்கல்வி அமைச்சு வழங்கும் அரிய வாய்ப்பு.
2016ஆம் ஆண்டின் க.பொ.த. (உத) பரீட்சையில்சித்தி எய்தி தொழில்சார் தகைமையுடன் கூடியகல்விமாணி சிறப்பு பட்டத்தைப்பெற்றுக்கொண்டு இலங்கை ஆசிரியர் சேவையில்இணைந்து கொள்வதற்கு இலங்கை உயர்கல்விஅமைச்சு வழங்கும் அரிய வாய்ப்பு.
2016 க.பொ.த. (உ/த) பரீட்சையில்சித்தி எய்தியும் அரச பல்கலைக்கழகம் ஒன்றுக்குதெரிவுசெய்யப்படாத மாணவர்களுக்கு ஓர் அரியகல்வி வாய்ப்பினை இலங்கை உயர்கல்விஅமைச்சு வழங்குகிறது.
புதிய ஆசிரியர் சேவை பிரமாணக் குறிப்பின்படிஇலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்விநிலையம் ஒன்றினால் வழங்கப்படும் கல்விமாணிசிறப்பு பட்டத்தினை 2018-2022ஆம் வருடகாலப்பகுதியில் பயின்று பட்டம்பெற்று 2022 ஆம்ஆண்டு முதல் ஓய்வூதியம் கொண்ட நிரந்தரசேவையனை இலங்கை ஆசிரியர் சேவை வகுப்பு2 தரம் I இல் (Class II Grade I) சேர்ந்துகொள்ளக்கூடிய சந்தர்ப்பத்தை இலங்கைஉயர்கல்வி அமைச்சு உங்களுக்கு வழங்குகிறது.
இணையவழியாக விண்ணப்பிக்கும் முடிவுத் திகதி 2018-03-20
கற்கைநெறிக் காலம் ஏப்ரில் 2018 – மார்ச் 2022
தொழில்சார் தகைமை கொண்ட பட்டதாரிஆசிரியர் ஆகுவதற்கு அரிய வாய்ப்பு.
நீங்கள் தொழில் தகைமை கொண்ட பௌதீகம்மற்றும் கணித சிறப்பு பட்டதாரி ஆசிரியராகவிரும்பினால் HORIZON - Bachelor of Education in Physical Science (Hons) கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கவும்.
நீங்கள் தொழில் தகைமை கொண்ட க.பொ.த. (உ/த) ஆங்கில ஆசிரியராக விரும்பினால்HORIZON - Bachelor of Education in English (Hons) கற்கை நெறிக்குவிண்ணப்பிக்கவும்.
நீங்கள் தொழில் தகைமை கொண்ட ஆரம்ப /இடைநிலை வகுப்புகளுக்கான பட்டதாரிஆசிரியராக விரும்பினால் HORIZON - Bachelor of Education (Hons) கற்கைநெறிக்கு விண்ணப்பிக்கவும்

- நிரந்தரம் மற்றும் ஓய்வூதியம் கொண்டஇலங்கை ஆசிரியர் சேவையில் (Class2 Grade 1) சேர முடியும்
- மேலதிக வருமானம் தரக்கூடியதனியார் வகுப்புகளை நடத்த முடியும்
- வருடாந்தம் மூன்று மாதங்களுக்குமேற்பட்ட விடுமுறை
- உள்நாட்டிலும் வெளிநாட்டிலும்தொழில் வாய்ப்புகள்
- திறன்களுடன் வெளிநாடுகளுக்குகுடிபெயரும் வாய்ப்புகள் (Skilled Migration Opportunities)
- புதிய ஆசிரியசேவை பிரமாணக்குறிப்பு (2014-10-23 திகதியிட்ட இலக்கம்1885/38 கொண்ட விசேட அரசாங்கவர்த்தமானி அறிவித்தலைப் பார்க்க) Application
- கற்கைநெறி கட்டணத்தை வட்டிஇல்லா கடனாக 2023 ஆம் ஆண்டிலிருந்துமாதாந்தம் ரூ.9528.80 வீதம் 84தவணைகளில் செலுத்தி முடிக்கமுடியும்
- www.studentloans.mohe.gov.lk என்னும் உயர்கல்வி அமைச்சின் இணையதளத்துக்குள் பிரவேசிக்கவும்.
- 2016 ஆண்டின் க.பொ.த.(உத) பரீடசைசுட்டிலக்கம் மற்றும் உங்களது தேசியஅடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றை
பதிந்து இணையவழி விண்ணப்பத்துக்குள்நுழையவும். - விண்ணப்பத்துக்குள் நுழைந்த பின்னர்(NEW APPLICATION) பொத்தானை‘கிளிக்’ செய்யவும்
- விண்ணப்பத்தின் முதலாவது பக்கத்தில்உங்களது தனிப்பட்ட தகவல்களைப் பதியவும்
- இரண்டாவது பக்கத்தில் உங்களது கல்வித்தகைமை பற்றிய விபரத்தை பதியவும்.
- மூன்றாம் பக்கத்தில் நீங்கள் விரும்பியகல்விமாணி சிறப்பு கற்கை நெறியைத் தெரிவுசெய்யவும்