Wednesday, March 21, 2018

How Lanka

தென்மராட்சி முறைசாரா கல்வி பிரிவில் வீட்டு மின்னினைப்பாளர் பயிற்சி நெறி ஆரம்பம்


தென்மராட்சி வலையத்தின் முறைசாராகல்வி பிரிவினரால் வீட்டு மின்னினைப்பாளர்(House Wiring) NVQ தர சான்றிதழுடன் கூடிய பயிற்சி நெறியானது எதிர்வரும் 1ம் திகதி (01.04.2018) ஆரம்பமாகவுள்ளது.

மேலும் சில பயிற்சி நெறிகளும் ஆரம்பிக்கபடவுள்ளன. மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள். - 0779585786
S.Tharmarasa (A.D.E - Non-Formal - Education - Thenmaradchy Zone)