Saturday, December 29, 2018

How Lanka

3ஆவது டெஸ்ட் இந்தியா வெற்றி - அவுஸ்ரேலிய துடுப்பாட்டம் படு மோசம்


இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி 139 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. படு மோசமான அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்டம்.


இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் தலா ஒரு டெஸ்டில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்த நிலையில், 3வது டெஸ்ட் போட்டி கடந்த 26ம் திகதி மெல்போர்னில் தொடங்கியது.

இந்த போட்டியிலும் வீரர்களுக்கிடையே ஸ்லெட்ஜிங் யுத்தங்கள் தொடர்ந்து நிலையில் ரசிகர்களுக்கு இடையேயும் வார்த்தை போர் நடந்து வருகிறது.

அவ்வாறு இருந்த நிலையில் இந்திய அணி 3ஆவது டெஸ்ட் இல் வெற்றி பெற்று தொடரில் 2 -1 என முன்னிலையில் உள்ளது.