பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க அலரிமாளிகையில் விசேட உரையொன்றை நிகழ்த்தியுள்ளாா்.
நாட்டின் அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வினை ஏற்படுத்தி, வழமை நிலை க்கு கொண்டு வந்து பொருளாதா ரத்தை முன்னேற்ற வேண்டுமென்ப துடன் பாராளுமன்றமும் நீதிமன்ற மும் உரிய வகையில் செயற்பட் டமை குறித்து பெருமை அடைவதாக வும், நாட்டில் அரசியல் அமைப்பு உறு திப்படுத்தப்பட்டுள்ளதாக வும் அதற்காக குரல் கொடுத்த அனைவருக்கும் தான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளாா்.