உங்கள் கணினியின் இணைய இணைப்பினை உங்கள் கைபேசிக்கு எவ்வாறு பெற்றுகொள்வீர்
How to Connect PC Internet to Mobile via Wi-Fi
தொடக்க மெனுவின்(Start menu) கீழ்-இடது பக்கத்தில் உள்ள Setting எனும் ஜக்கானை(icon)கிளிக்(Click)செய்க. கியர் போன்ற உருவமைப்பு உடையது. அதன் பின்னர் அதன் உள்ளக மெனுக்கள் காண்பிக்கப்படும்.
இதில் உள்ள போன்ற சுவிட்ச் போன்ற அமைப்பை கிளிக் செய்தால், அது உங்கள் கணினி இப்போது உங்கள் இணைய இணைப்பை விடுவிக்குமாறு உள்ள iCon ற்க்கு மாற்றமடையும்.
5) Click On the grey "Mobile hotspot" switch இதில் உள்ள போன்ற சுவிட்ச் போன்ற அமைப்பை கிளிக் செய்தால், அது உங்கள் கணினி இப்போது உங்கள் இணைய இணைப்பை விடுவிக்குமாறு உள்ள iCon ற்க்கு மாற்றமடையும்.
- வலயமைப்பு பெயர் உங்கள் கணினியின் பெயராக இருக்க வேண்டும், கடவுச்சொல் உங்கள் வலயமைப்பின் வழக்கமான கடவுச்சொல்லாக இருக்க வேண்டும்.
- iPhone - உங்கள் அப்பிள் ஐபோன் கைப்பேசியின் Setting பகுதிக்கு சென்று , வைஃபை (Wi-Fi menu)வை தட்டவும், ஹோஸ்ட் செய்யப்பட்ட ஹாட்ஸ்பாட்டின் பெயரை Select செய்யவும், நீங்கள் உருவாக்கிய கடவுச்சொல்லை(Password)உள்ளீடு செய்யவும்.
- Android - திரையின் மேலிருந்து கீழே ஸ்வைப் செய்து, வைஃபை ஐகானை நீண்ட நேரம் அழுத்தி, உங்கள் ஹோஸ்ட் செய்யப்பட்ட ஹாட்ஸ்பாட்டின் பெயரைத் தட்டவும், ஹாட்ஸ்பாட்டின் பெயரை Select செய்யவும், Join என்பதை அழுத்தி நீங்கள் உருவாக்கிய கடவுச்சொல்லை(Password)உள்ளீடு செய்யவும்.
1) Make sure that you have a wireless adapter installed - உங்கள் கணினியில் வயர்லெஸ் அடாப்டர்(Wireless Adapter) நிறுவப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்
- Open Start
- Type in command prompt, then click "Command Prompt"
- Type in " netsh wlan show drivers " and press Enter
- உங்கள் அடாப்டரின் தகவல் தோன்றும் வரை காத்திருங்கள். அதற்கு பதிலாக "வயர்லெஸ் ஆட்டோ கான்ஃபிக் சேவை இயங்கவில்லை" (The Wireless Auto Config Service is not running) என்று தோன்றினால்,உங்கள் கணினியில் வயர்லெஸ் அடாப்டர் நிறுவப்படவில்லை.
- Go to https://www.connectify.me/ in your computer's web browser.
- Click the purple Download button.
- Click Continue to Download.
- Click "Yes" when prompted.
- Click "I Agree".
- Click "Agree"
- Check the "Reboot now" box.
- Click "Finish".
"கடவுச்சொல்" எனும் Text box இல், இருக்கும் Password ஜ நீக்கி, உங்கள்வலயமைப்பிற்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் கடவுச்சொல்லை உள்ளீடு செய்யவும்.
- Connectify இன் இலவச பதிப்பில் நீங்கள் Network name இனை மாற்ற முடியாது.