ரஷ்யாவில் 16 வயது சிறுவன் ஒருவன் 23வது தளத்தில் இருந்து குதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சைபீரியாவின் Novosibirsk பகுதியை சேர்ந்த alexander Shadrin என்ற இளைஞர், தனது காதலியை கவரும் நோக்கிலே இச்செயலில் ஈடுபட்டுள்ளார்.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, திடீரென Shadrin மாடியில் இருந்து கீழே குதித்தார், நல்ல வேளையாக தரையில் விழாமல் கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் கூரை மீது விழுந்தார்.
ஆம்புலன்ஸில் அவரை ஏற்றும் போது அவருக்கு நினைவு இருந்தது.
ஆனால், பலத்த காயமடைந்த Shadrinனை மருத்துவ உதவியாளர்கள் உடனே மருத்துமனைக்கு கொண்டு சென்றனர் என தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த alexander Shadrin உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எதிர்பாராத நடந்த இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது