புத்தளம் - மாதம்பபை தொகுதியின் கூட்டுறவுச் சங்க தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அணி அமோக வெற்றியை பெற்றுள்ளது.
மேலும், கூட்டு எதிர்க்கட்சியின் அணி 147 வாக்குகளை பெற்றுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சி 41 வாக்குகளையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு வாக்கையும் பெற்றுள்ளன.
மாதம்பை தொகுதியில் 21 கூட்டுறவுச் சங்கங்கள் உள்ளன.
இவற்றுக்கு தலா 9 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.