டெங்கு பரவுவதல் தொடர்பிலான அவதானம் குறித்து மொரட்டுவ பல்கலைக்கழகம் 2 வாரங்கள் மூடப்பட்டுள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தில் 80 மாணவர்கள் வரை டெங்கு தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒருமாணவர் டெங்கு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து உடனடியாக தீர்வினை பெற்று தருமாறு கோரி மொரட்டுவ பல்லைக்கழக மாணவர்கள் இன்றைய தினம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.