இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியான லெப்டினன் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயப்பூர்வ நிகழ்வு இதுவாகும்.
அதனை குறிக்கும் முகமாக இராணுவத் தளபதி நினைவுச் சின்னமொன்றை ஜனாதிபதி வழங்கிவைத்தாரென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.