குறித்த நிகழ்வு திறைசேரியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இது குறித்து நிதி அமைச்சர் “எனது கையொப்பத்துடனான முதல் 5,000 ரூபா நாணயத்தாள்” தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.
போலி ரூபா நாணயத்தாள்கள் அதிகம் புலக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது