யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழக ஊழியர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்திருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துஷ்பிரயோக முயற்சி தொடர்பில்
உடனடி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் என தெரிவித்து இந்த பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் இரண்டு நிர்வாக உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.