கோண்டாவிலிருந்து இருபாலை நோக்கி பயணித்த காரும் மரக்குற்றிகளை ஏற்றி வந்த லாறியும் மோதிக் கொண்டதில் கார் சேதமடைந்துள்ளது. தெய்வாதீனமாக உயிர் சேதம் எவையும் ஏற்படவில்லை.
JoKes