யாழ்பாண மக்களின் மன நிலை எங்கு செல்கின்றது என எண்ணுகையில் வேதனைடைய வேண்டிய நிலை.
மாலை 6 மணிக்கு பின்னர் லட்சம் லட்மசாக வருமானம் ஈட்டும் நிலையங்கள் என்று பார்கையில் அது மதுபான விற்பனை நிலையங்களேயாகும்.
குடி குடியைக் கெடுக்கும் என்பதையும் மறந்து குடிபானத்திற்கு முண்டியடிக்கும் அவல நிலை.
இளைஞர்கள் முதல் பெரிய கிழடுகள் வரை முடியடிக்கார்கள் குறிப்பாக கே.கே.எஸ் வீதி நந்தாவில் மற்றும் சுன்னாகம் , திரு நெல்வேலி ஆகிய பிரதேச மதுக்கடைகளே லட்டசம் லட்சமாக சம்பாதிக்கின்றன.