- இலத்திரனியல் பொறியியலாளர்கள்
- இயந்திரப் பொறியலாளர்கள்
- கணக்காளர்கள்
நீங்கள் பொறியல் துறையில் பட்டம் பெற்றவரா?
அல்லது இலத்திரனியல் பொறியல் துறையில் குறைந்தது டிப்ளோமா தகுதி பெற்றுள்ளீர்களா?
கணக்கியல் துறையில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் பட்டம் பெற்றிருக்கிறீர்களா?
அப்படியானால் இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள் .
அரசு துறையில் வேலை வாய்ப்பு…கை நிறைய சம்பளம் ……
உடன் விண்ணப்பியுங்கள்….