இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் திருமணம் கடந்த 11 ஆம் திகதி நடந்து முடிந்தது.
தம்பதியினருக்கு பாலிவுட் நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் நண்பர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
திருமணம் முடிந்துவிட்ட நிலையில் தம்பதியினர் தங்களது தேனிலவை ரோம் நகரில் கொண்டாடி வருகின்றனர்.
அனுஷ்கா சர்மா இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, நாங்கள் சொர்க்கத்தில் என பதிவிட்டுள்ளார்.
பனி சூழ்ந்த இடத்தில் எடுக்கப்பட்ட இவர்களது இந்த அழகான புகைப்படம் வைரலாகிவருகிறது.