சினிமாவில் எவ்வளவுதான் பணம், புகழ் கிடைத்தாலும் நடிகர், நடிகைளின் வாழ்க்கை அவ்வளவு சிற்பபாக இருப்பதில்லை.
அதிலும் நடிகைகளின் வாழ்க்கை சில சமயம் கேள்விக்குறியாகி விடுகிறது.
இதனால் அவர்கள் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தற்கொலை முடிவை தேடி கொள்கின்றனர்.
அதே போல நடிகை சிம்ரனின் தங்கை என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் மோனால்.
அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் வரிசையில் சேர்ந்தது.
ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாகவே இருந்தார்.
இதற்கிடையில் ஒருநாள் அவர் சினிமாவை தவிர்த்து மும்பை சென்று தனிமையில் இருந்தார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் பதறி போய் கேட்டனர்.
எதுவும் இல்லை என சமாளித்து கொண்டிருந்தார்.
ஒரு நாள் யாரும் எதிர்பாராத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
அவர் தற்கொலைக்கு முன்பாக ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
அதில் நான் இதுவரை நல்ல ஆண்களை பார்க்கவில்லை என்று எழுதி இருந்தார்.
மேலும் அவர் ஒரு பிரபல நடிகரின் காதல் வலையில் விழுந்திருப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தது.
எனவே காதலர் தன்னை ஏமாற்றியதால் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்பட்டது.
மோனலின் தற்கொலை சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.