பிரதான கமெராக்களை டுவல் கமெராவாக கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் செல்ஃபி கமெராக்களையும் டுவல் கமெராவாகக் கொண்ட புதிய ஸமார்ட் கைப்பேசியினை Honor நிறுவனம் அறிமுகம் செய்கின்றது.
இக் கைப்பேசியில் டுவல் பிரதான கமெராக்கள், டுவல் செல்ஃபி கமெராக்கள் என மொத்தம் நான்கு கமெராக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Honor 9 Lite எனும் குறித்த கைப்பேசியானது 5.65 அங்குல அளவு, 2160 x 1080 Pixel Resoluion உடைய FHD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.
அத்துடன் Kirin 659 Processor , பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் என்பனவும் தரப்பட்டுள்ளன.
மேலும் இவற்றின் பிரதான கமெராக்கள் 13 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்கள் உடையதாகவும், செல்ஃபி கமெராக்களும் இதே மெகாபிக்சல்களை உடையனவாகவும் காணப்படுகின்றன.