வெல்லம்பிட்டிய மீதொடமுல்ல பிரதேசத்தில் ஆடம்பர இரண்டு மாடி வீடொன்றை சோதனையிட்ட பொலிஸார் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான பல்வேறு வகையான போதைப் பொருளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று கைப்பற்றியுள்ளனர்.
503 கிராம் ஹெரோயின், 66 கிராம் கெக்கேய்ன், 2 கிராம் ஐஸ் உட்பட மேலும் சில போதைப் பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு வெல்லம்பிட்டிய, மாளிகாவத்தை , கிராண்ட்பாஸ் போன்ற பிரதேசங்களில் அதிகளவில் போதைப் பொருள் புழக்கத்தில் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.