Tuesday, December 13, 2016

How Lanka

கின்னஸ் சாதனையை நோக்கி கிறிஸ்மஸ் மர கட்டுமானம்

காலி முகத்திடலில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் கைவிடப்பட்ட உலகிலேயே உயரமான நத்தார் மரத்தின், கட்டுமானப் பணிகள், இன்று திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகின.