ஆப்பிள் நிறுவனம் ஐபோன் வடிவமைப்பில் காலடி பதித்து இவ் வருடம் 10வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுகின்றது.
இதனைக் கருத்தில்கொண்டு மூன்று வகையான iPhone 8 கைப்பேசிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
பல்வேறு சிறப்பம்சங்களுடன் அறிமுகமாகும் இக் கைப்பேசிகளுக்கு இப்பவே எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சாம்சுங் நிறுவனம் தனது புத்தம் புதிய கைப்பேசியான Galaxy Note 8 இனை ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்தே iPhone 8 கைப்பேசி வெளியாகும் தினமும் வெளியிடப்பட்டுள்ளது.
iPhone 8 கைப்பேசிகளில் Apple A11 Processor, iOS 11 என்பன உள்ளடக்கப்படுகின்றமை விசேட அம்சமாகும்.