மீண்டும் மீண்டும் தோல்வியை தழுவும் அவுஸ்ரேலிய அணியின் செயற்பாடு காரணமாக அவுஸ்ரேலிய அணி ரசிகர்கள் கடும் அதிருப்தி
இன்றைய போட்டியில் ரகானே, ரோகித் சர்மாவின் சுமாரான ஆரம்பமும் கார்திக் பாண்டியாவின் அதிரடியும் கை கொடுக்க அவுஸ்ரேலியா நிர்ணயித்த 294 இலக்கினை 2 பந்து பரிமாற்றங்கள் மீதம் இருக்கையில் 5 விக்கட்டுக்களால் வெற்றிபெற்று தொடரையும் வென்றது இந்திய அணி.
அவுஸ்ரேலிய அணியின் தொரட் தோல்வி காரணமாக அவுஸ்ரேலிய அணி ரகசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
பிண்ணனி துடுப்பாட்ட வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமும் சொதப்பலான களத்தடுப்புமே தோல்விக்கு காரணம் என ரசிகர்கள் விசனம்