புதிய கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய நியமனத்தினூடாக சிறிமெவன் ரணசிங்க வைஸ் அட்மிரலாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
இலங்கை கடற்படையின் 21 ஆவது தளபதியாக வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க நியமிக்கப்ப்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடற்படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் அவர் கடற்படையின் பிரதம அதிகாரியாக பணியாற்றியிருந்தார்.