Monday, November 20, 2017

How Lanka

போதிய வெளிச்சமின்மையால் தப்பித்தது இலங்கை - முதல் போட்டி சமனிலையானது

போதிய வெளிச்சமின்மையால் தப்பித்தது இலங்கை . 75 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தோல்வியின் பிடியிருந்த இலங்கை அணியை போதிய வெளிச்சமின்மை காப்பாற்றியது.

புவனேஸ்வர் குமார்  சமி மற்றும் உமேஸ் யாதவ் ஆகியோரின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் இலங்கை வீரர்கள் திணறினர். வேகத்தில் மிரட்டிய புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்களையும் சமி 2 மற்றும் யாதவ் 1 விக்கெட்யும் கைப்பற்றினர்.


இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது போட்டி எதிர்வரும் 24ம் திகதி ஆரம்பமாகிறது.

இலங்கை அணிசார்பாக டிக்வெல மற்றும் அணித்தலைவர் சண்டிமல் ஆகியோர் மட்டுமே 20 ஓட்டங்களுக்கு  மேல் பெற்றனர்.