ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கல்கிஸ்ஸ-காலி வீதியில் அமைந்துள்ள மத்திய நிலையமே கல்கிஸ்ஸ பொலிஸாரால் நேற்று மாலை சுற்றிவளைக்கப்பட்டது.
கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் பெறப்பட்ட கட்டளைக்கமைய முகாமையாளர் உள்ளிட்ட 3 பெண்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்ட நால்வரும் 31, 29, 31, 48 வயதானவர்கள் என்றும், இவர்கள் பாதுக்க, நாரம்மல, பேருவளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.