Monday, December 26, 2016

How Lanka

காலமானார் முன்னாள் பிரதமர் ரத்னசிறி

முன்னாள் பிரதமரும் மூத்த அரசியல்வாதியுமான ரத்னசிறி விக்கிரமநாயக்க சற்று முன்னர் காலமானார்.

இவர் தனது 83ஆவது வயதில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.