ராம் லாதமின் ரண் அவுட் திருப்பு முனையாக அமைய 6 ஓட்டங்களால் போராடி வென்றது இந்திய அணி.
தொடரையும் 2 க்கு 1 என கைப்பற்றியது.
முழு விபரங்களும் இங்கே
இறுதி பந்து பரிமாற்றத்தில் 14 ஓட்டங்கள் தேவைபட்ட போது நியூசிலாந்து அணியால் 7 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்தது.