Thursday, November 16, 2017

How Lanka

மங்களவின் மங்களகரமான பட்ஜெட் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்


2018 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

எதிராக கூட்டு எதிர்கட்சியினர் வாக்களித்திருந்தனர்