நான் இறப்பதற்குள் பும்ராவை பார்க்க வேண்டும் என்று அவரது தாத்தா உருக்கமாக கூறியுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா ஐபிஎல் மூலம் மும்பை அணிக்காக விளையாடிய போது பிரபலமானவர், இறுதிகட்ட ஓவர்களில் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட்டாக திகழ்ந்தார்.
தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து தனி முத்திரையும் பதித்துள்ளார்.
இந்நிலையில் உத்ரகாண்டில் இருக்கும் பும்ராவின் தாத்தா சண்டோக் சிங்(84) உருக்கமான வேண்டுகோள் ஒன்றை வைத்துள்ளார்.
அப்போது, தான் அகமதாபாத்தில் நான்கிற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் வைத்து தொழில் செய்து கொண்டிருந்தேன்.
அந்த தொழிற்சாலைகளை எல்லாம் கவனித்தவர் பும்ராவின் தந்தை ஜஸ்பிர் சிங், கடந்த 2001-ஆம் ஆண்டு ஜஸ்பிர் சிங் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டதால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது.
இதனால் அங்கிருந்து உத்ரகாண்ட் சென்று நான்கு, ஐந்து டிப்போக்களை வாங்கி தொழில் செய்தேன்.அதுவும் நஷ்டத்தில் போய் முடிந்தது, இதனால் தற்போது நான் ஒரு ஆட்டோவை ஓட்டி வாழ்ந்து வருகிறேன்.
பும்ரா சிறுவயதிலே கிரிக்கெட் சிறப்பாக ஆடுவான், அதைத் தொடர்ந்து அவன் ஐபிஎல் தொடரில் விளையாடினான், அப்போது அவனை பார்த்த போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறான், அவனுக்காக நான் எப்போதும் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்.
இந்த நிலையில் இத்தனை வருடத்திற்குள் தன்னுடைய குடும்பம் ஒன்று சேர வேண்டும், நான் இறப்பதற்குள் என் பேரன் பும்ராவை பார்க்க வேண்டும், இதுதான் தன்னுடைய ஆசை என்று கூறியுள்ளார்.