யாழ் போதனா வைத்தியசாலையில் தடிமனுக்க மருந்து எடுக்க சென்றவர்க்கு
காதுக்கு விடும் மருந்தை வைத்தியர் எழுதிதந்தார் . கேட்டதற்கு தவறுதலாக
எழுதியதாக மிகவும் சாதாரணமாக கூறினார்.
இவ்வாறு இவர்கள் செய்யும் தவறுகளால் பலியாக போவது மனித உயிர்கள் என்பதை நினைவில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அந் பாதிக்கப்பட்ட நபர் கூறியிருந்தார்.
உரியவர்களின்__கவனத்திற்கு......
இவ்வாறு இவர்கள் செய்யும் தவறுகளால் பலியாக போவது மனித உயிர்கள் என்பதை நினைவில் கொண்டு செயற்பட வேண்டும் எனவும் அந் பாதிக்கப்பட்ட நபர் கூறியிருந்தார்.
உரியவர்களின்__கவனத்திற்கு......