ஹென்றிஹீயூஸ் மற்றும் கெட்டின் இணைப்பாட்டம் முலம் 27 பந்துகள் மீதமிருக்க 8 விக்கெட்களால் அவுஸ்ரேலயா அணி இன்றைய T-20 போட்டியில் வெற்றிபெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 118 ஓட்டங்களைப் பெற்றிந்தது.