நாடு பூராகவும் உள்ள 28 லக் சதோச ஊடாக அரசி விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தலைவர் டி.எம்.கே.பி.தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய அரிசி விற்பனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக லக் சதோசவின் தலைவர் தெரிவித்துள்ளார்.