இலங்கையில் ஆணுறைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் இயந்திரம் நிறுவுறாங்களாம்
இதனடிப்படையில், ஆணுறைகளை இலகுவாக பெற்றுக்கொள்ளும் இயந்திரங்கள் நாட்டின் பல பிரதேசங்களில் ஸ்தாபிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதன் முதல் கட்டமாக கொழும்பு, பம்பலப்பிட்டி, புல்லர்ஸ் ஒழுங்கையில் இயந்திரம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
தமது செல்போன்களில் இலக்கம் ஒன்றை பதிவு செய்த பின்னர் கிடைக்கும் “பின்” இலக்கத்தை இயந்திரத்தில் பதிவு செய்வதன் மூலம் ஆணுறைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும், 50 ரூபாவிற்கு ஆணுறை பக்கெட் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் தொலைபேசி கட்டண பட்டியலுடன் அதனை செலுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.