திண்டுக்கல்லில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் தெசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் ஒன்று திடீரென்று ஓட்டுநர் இல்லாமல் பின்னோக்கி தாறுமாறாக ஓட ஆரம்பித்தது.
இதைக் கண்ட ஓட்டுநர், பதறிக் கொண்டு ஓடி வேனை நிறுத்த முற்பட்ட பொழுது, முன் சக்கரமானது ஓட்டுநர் மீது ஏறி இறங்கியுள்ளது.
இந்த வீடியோவானது, சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.