Friday, January 19, 2018

How Lanka

மஹிந்தவின் தலைமையில் சிங்கள நடிகை அஞ்ஜூலா திருமணம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் பிரபல சிங்கள தொலைக்காட்சி நாடக நடிகை அஞ்ஜூலா ராஜபக்ச திருமணம் செய்துகொண்டுள்ளார்.



இந்த திருமணம் இன்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், பதிவு திருமண சான்றிதழில் மகிந்த ராஜபக்ச கையெழுத்திட்டுள்ளார்.


இதேவேளை, அஞ்ஜூலா ராஜபக்ச ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.