உலக புகழ்பெற்ற பிரித்தானிய விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்குக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரா இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் நேற்று மரணமடைந்தார்.
அவரின் இறப்புக்கு இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககாரா டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், உங்கள் அன்மா சாந்தியடையட்டும் ஸ்டீபன் ஹாக்கிங், நீங்கள் நட்சத்திரங்களுடன் நட்சத்திரமாக கலந்து விட்டீர்கள்.
ஹாக்கிங் மாமேதை மற்றும் உத்வேகம் அளிப்பவர் என பதிவிட்டுள்ளார்.