யாழ். முற்றவெளியில் இன்று முதல் வெசாக் தின கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றுவருகிறது
யாழ். மாவட்ட பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கலந்துகொண்டிருந்தார்.
வெசாக் நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்ததுடன், தானம் வழங்கி வைத்தார்.