Tuesday, April 24, 2018

How Lanka

இலங்கை தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அதிகாரி தரம் iii

அரச தொழிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றீர்களா….?

அப்படியானால் இந்த அரிய வாய்ப்பை தவற விடாதீர்கள்.

க.பொ.த சாதாரண தரத்தில் 6 பாடங்களில் சித்தி உட்பட தகவல் தொழில் நுட்ப டிப்ளோமா அல்லது டிக்ரி.

பதவி : தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப சேவை அதிகாரி (தரம்-iii)

மொத்த பதவிகளின் எண்ணிக்கை – 911

சம்பளம் : ரூ.48 ,890

விண்ணப்ப முடிவு திகதி – 2018-05-21


----
----
-----
----
----
------