அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினம் 160 ரூபாவை தொட்டது நாட்டின் பொருளாதாரத்தில் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்து வருகின்றது.
இந்நிலையிலேயே, அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி 161 ரூபாவை தொடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி, 159.26 ரூபாவாக பதிவாகியிருந்தது. இது கடந்த செவ்வாய்க்கிழமை இருந்த நிலையை விட 30 சதம் குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த மாதம் 25ம் திகதி அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி, 159.04 ரூபாவாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து ரூபாவின் பெறுமதி வளர்ச்சியடைந்து வந்த நிலையில் தற்போது சரிவை சந்தித்துள்ளது.