Saturday, May 26, 2018

How Lanka

வவுனியா வர்த்தகசங்கத்துடனான கலந்துரையாடலில் அமைச்சர் அனந்தி சசிதரன் பங்குபற்றினார்

நேற்று வவுனியா வர்த்தக சங்கத்துடனான சந்திப்பு ஒன்றில் அமைச்சர் அனந்தி சசிதரன் பங்கு பற்றினார் இந்த கலந்துரையாடல் இன்று மதியம் அளவில் வர்த்தக சங்க காரியாலயத்தில் இடம் பெற்றது இந்நிகழ்வில் வர்த்தக சங்கத்தின் தலைவர் செயலாளர் பொருளாலர் சங்கத்தின் உறுபினர்கள் கலந்து கொண்டார்கள்.


இந்த கலந்துரையாடலின் போது வவுனியா பேருந்து தரிப்பிடம் இடம் மாற்றறப்பட்டதால் வியாபாரிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியம் தொடர்பாகவும் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறு தொடர்பாக வவுனியா வர்த்ததக சங்கத்தினால் பரிந்துரைக்கபட்டது மேலும் அவர்கள் சிற்றூர்தி சேவையினை வவுனியா பழைய பேருந்துதரிப்பிடத்தில் இருந்து ஆரம்பிப்பது தொடர்பாக கோரிக்கை ஒன்றினை முன்வைத்தனர் அமைச்சர் பதிலளிக்கும்போது இது தொடர்பாக முதலமைச்சருடன் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்