நாட்டில் பல பாகங்களிலும் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில் உடவளவை நீர்த்தேக்கத்தின் வான் கதவொன்று திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வான்கதவுகள் இன்று இரவு திறந்து வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக நீர்க்தேக்கதின் தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மகாவலி அபிவிருத்தி சபை கோரியுள்ளது.