Friday, May 18, 2018

How Lanka

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஆனந்த சுதாகரின் பிள்ளைகளுடன் சந்திப்பு

ஆனந்த சுதாகரின் விடுதலைகோரி கையெழுத்து பெற உதவி செய்த நண்பர்களுடன் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஆனந்த சுதாகரின் இல்லத்தில் அவரது பிள்ளைகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டிருந்தனர்.

இவ்வேளை ஆனந்த சுதாகரின் விடுதலைகோரி கையெழுத்து பெற பெரு உதவி செய்த நண்பர்களுக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கின்றேன்
என குறிப்பிட்டிருந்தார்.


ஆனந்த சுதாகரின் பிள்ளைகளுடன் அவர்கள் கலந்துரையாடல் மேற்கொண்ட போது..... தம்மால் இயன்ற பண உதவியினையும் ஆனந்த சுதாகரின் குடும்பத்தாரிக்கு கையளித்திருந்தனர்.