உடற்பயிற்சி செய்த மாதிரியும் ஆச்சு... துணி துவைத்த மாதிரியும் ஆச்சு
துணி துவைக்க உதவும் சைக்கிள் சலவை இயந்திரம் ஒன்றை சீனாவை சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.
சைக்கிள் ஓட்டுவது என்பது உடலுக்கு சிறந்த உடற்பயிற்சியாக கருதப்படுகிறது, உடலின் இரத்த ஓட்டங்கள் சீரான முறையில் நடப்பதற்கு சைக்கிள் உடற்பயிற்சியினை அன்றாடம் மேற்கொள்வது நல்லது.
இந்நிலையில், சீனாவின் Dalian தேசிய பல்கலைக்கழக மாணவர்கள் வடிமைத்துள்ள சலவை இயந்திரம் சைக்கிள் வடிவில் உள்ளது.
இதில், சைக்கிளின் அடிப்புறத்தின் அடைக்கப்பட்டுள்ள ஒரு பகுதியில் அழுக்கு துணிகளை அடைத்து வைத்துக்கொண்டு, சைக்கிளின் பெடலை வேகமாக அழுத்தும்போது, உள்ளே உள்ள துணிகள் சுழலுகையில் அதில் உள்ள அழுக்கு நீங்கும்.
இது உடலுக்கு ஒரு வித உடற்பற்சி மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் மின்சாரத்தினை சேமிப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும்.